இன்றைய சிறப்பு!
ADDED :4607 days ago
மாசி 13 (பிப். 25): மாசி மகம், பவுர்ணமி, மணக்கால் நம்பி திருநட்சத்திரம், தானியம் கொள்முதல் செய்ய நல்ல நாள், கும்பகோணம் மகாமக குளத்தில் தீர்த்தமாடுதல், திருவண்ணாமலையில் அதிகாலை முதல் இரவு 3.02 மணிவரை கிரிவலம் வருதல் சிறப்பைத்தரும்.