விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி தெப்பல் உற்சவம்!
ADDED :4612 days ago
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமகத்தையொட்டி, புதுப்பேட்டை அம்மன் குளத்தில் நடந்த தெப்பல் உற்சவத்தில், அலங்கரித்த புஷ்ப பல்லக்கில் சுப்ரமணியர் ஸ்வாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.