விரதம் அனுஷ்டித்தால் உடலுக்கு நல்லது.. என்கிறார்களே உண்மையா?
ADDED :4687 days ago
மாதம் ஒருமுறை விரதமிருக்கலாம். அதற்காக மூன்று வேளையும் பட்டினியாக இருக்க வேண்டுமென்பதில்லை. பகலில் சாப்பிடாமலும், இரவில் எளிய உணவு சாப்பிட்டும் விரதம் முடிக்க வேண்டும்.