உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தங்க கருட ஸேவை!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தங்க கருட ஸேவை!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டுக்கு நான்கு கருட ஸேவை மட்டுமே நடக்கும் நிலையில், பங்குனி தேர் திருவிழாவையொட்டி, நேற்றிரவு தங்க கருட வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு ஸேவை சாதித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !