உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடவுளை வணங்கும் முறைகளில் யோகாவும் ஒன்றா?

கடவுளை வணங்கும் முறைகளில் யோகாவும் ஒன்றா?

ஆரோக்கியம் பெறுவதற்கான கலைகளில் யோகா சிறந்தது. உயிர், உள்ளம், உடல் மூன்றையும் நெறிப்படுத்தி கடவுளை அடைய வேண்டும் என்பதே யோகாவின் நோக்கம். யோகா செய்து, இறைவனை அறிய முயல்பவரை யோகி என குறிப்பிடுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !