உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தரேவு வரதராஜபெருமாள் கோயில் கொடியேற்றம்

சித்தரேவு வரதராஜபெருமாள் கோயில் கொடியேற்றம்

பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவு வரதராஜபெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து ஏப்.23ல் திருக்கல்யாணம், 25ல் அய்யம்பாளையம் மருதாநதி ஆற்றில் அழகர் இறங்குதல், 26ல் தசாவதாரம் நடக்கிறது. செயல்அலுவலர் அன்பழகன் உட்பட விழாக்குழுவினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !