உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரதோஷத்தில் வழிபட வேண்டியது சிவனையா, நந்தியையா?

பிரதோஷத்தில் வழிபட வேண்டியது சிவனையா, நந்தியையா?

பிரதோஷ வேளையில், சிவன் நந்தியின் கொம்புகளுக்கு இடையில் நடனமாடுகிறார். அதனால், நந்தியின் கொம்புகளுக்கு இடையில் நின்று சிவதரிசனம் செய்ய வேண்டும் என்று சொல்வர். அதனால், இருவரையும் வழிபட்டு இறையருள் பெறுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !