வேண்டாதவர்களுக்கு கஷ்டம் ஏற்படுவதற்கு சிலர் பூஜை செய்வது பலன் தருமா?
ADDED :4955 days ago
இது பாவம். எதிரிகளையும் மன்னிக்கச் சொல்கிறது ஆன்மிகம். நல்வழி இருக்க வேண்டாத அல்வழி நமக்கு எதற்கு? இவ்விதமான பூஜைகளைத் தவிர்ப்பது நல்லது.