உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீட்டில் பூஜை செய்தால் போதாதா? கட்டாயம் கோயிலுக்குச் செல்ல வேண்டுமா?

வீட்டில் பூஜை செய்தால் போதாதா? கட்டாயம் கோயிலுக்குச் செல்ல வேண்டுமா?

வீட்டில் பூஜை செய்தாலும் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தால் தான் சிறப்பு. இறைவன் எழுந்தருளியிருக்கும் திருக்கோயில் சந்நிதிக்கென்று விசேஷமான சக்திகள் நிறைய உள்ளன. அங்கு உச்சரிக்கப்படும் மந்திரங்களின் ஒலி அதிர்வுகள் கோயில் முழுதும் நிரம்பியுள்ளன. அந்த அருளைப் பெற கோயிலுக்குத் தான் செல்ல வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !