திருத்தணி முருகன் பிரம்மோற்சவ விழா கொடியேற்றதுடன் துவக்கம்!
ADDED :4646 days ago
திருத்தணி முருகன் கோவிலில், சித்திரை மாத பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றதுடன் துவங்கியது. பிரம்மோற்சவ விழாவை ஓட்டி உற்சவர் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.