பெருமாள் கோயிலில் தலையில் சடாரி வைப்பதன் காரணம் என்ன?
ADDED :4955 days ago
சடாரியில் பெருமாளின் பாதம் இடம்பெற்றிருக்கும். அவற்றை நம் தலையிலும், தோளிலும் சாத்துவதன் மூலம் நாம் இறைவனின் பாதங்களை தலைமேல் ஏற்றுக்கொள்கிறோம்.