ஏப்.,25ல் திருமலையில் நடை அடைப்பு!
ADDED :4567 days ago
திருப்பதி: திருமலை திருப்பதி வெங்கடேஷ பெருமாள் ஆலயத்தில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஏப்ரல் 25ம் தேதி மாலை 5 மணிமுதல் ஏப்ரல் 26ம் தேதி அதிகாலை 3 மணி வரை திருக்கோயில் நடை அடைக்கப்பட உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.