உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தண்டபாணி கோவிலில் சித்திரை விழா

தண்டபாணி கோவிலில் சித்திரை விழா

பாபநாசம்: பாபநாசம் அருகே கபிஸ்தலம் வடக்கு செங்குந்தர் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ தண்டபாணி திருக்கோவில் மற்றும் சுந்தரகாளியம்மன் ஸ்ரீ ஆஞ்நேயர் ஆகிய சுவாமிகளுக்கு சித்திரை திருவிழா வெகுவிமர்சையாக நடந்தது. இதை முன்னிட்டு சுவாமிக்கு அபிஸேக ஆராதனை செய்து பொதுமக்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கிராமத் தலைவர் மகாலிங்கம், துணைத் தலைவர் ராஜேந்திரன், பொருளாளர் கண்னண், நாட்டண்மைகள், கிராமவா சிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !