சின்னப்பர் ஆலயதிருவிழா துவக்கம்
ADDED :4695 days ago
காரைக்கால்: காரைக்கால் கல்லறைத்தெருவில் உள்ள புனித வனத்து சின்னப் பர் ஆலய திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக, சிறப்பு திருப்பலி நடந்தது. நேற்று முதல், வரும் ஜூன் 4ம் தேதி வரை தேர் பவனியும், 5ம் தேதி திருவிழா திருப்பலி, இரவு மின் அலங்கார தேர் பவனிநடக்கிறது. 6ம் தேதி கொடியிறக்கம் நடக்கிறது.