முனீஸ்வரர் கோவில் விழா
ADDED :4506 days ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே மேலச்செங்குடி கள்வடிமுனீஸ்வரர் கோயில் விழாவை முன்னிட்டு முனீஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடந்தது. விநாயகர் கோயிலில் இருந்து பக்தர்கள் ஊர்வலமாக சென்று முனீஸ்வரர் கோயிலில் நேர்த்திகடன் நிறைவேற்றினர்.விழாவில் செங்குடி, வரவணி, காட்டுபரமக்குடி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதி மக்கள் கலந்துகொண்டனர்.