உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரம்ம உற்சவ விழா

பிரம்ம உற்சவ விழா

மதுரை: மதுரை எஸ்.எஸ்., காலனி காளியம்மன் கோயில் ஆண்டு பிரம்ம உற்சவ விழா நடந்தது. வி.எச்.பி., மாவட்ட தலைவர் சின்மயா சோமசுந்தரம், கோயில் கமிட்டி உறுப்பினர்கள் சவுந்திரம், ராமகிருஷ்ணன், ராமமூர்த்தி, செந்தில், முருகேசன், முனியாண்டி, நமச்சிவாயம் பங்கேற்றனர். பெரியசாமி, பாண்டி ஏற்பாடுகளைச் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !