உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில் பிரம்மோற்ஸவ கொடியேற்றம்

ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில் பிரம்மோற்ஸவ கொடியேற்றம்

ராஜபாளையம்: ராஜபாளையம் கோதண்டராமசாமி கோயில் பிரம்மோற்ஸவத்தை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. 10 நாள் திருவிழாவில் தினமும் சிம்ம, அனுமந்த, சேஷ, கருட, குதிரை வாகனங்களில் சுவாமி காட்சி அளிப்பார். நேற்று காலை 9:00 மணிக்கு மேல் கொடி மரத்திற்கு பல்வேறு அபிஷேகங்கள் அலங்காரங்கள் நடந்து கொடியேற்றத்துடன் துவங்கி மகா தீப ஆராதனை காட்டப்பட்டது. மார்ச் 24-ல் திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா சீனிவாச ராஜா தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !