உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஹஜ் புனித பயணத்திற்கு தேர்வான 200 பேருக்கு பயிற்சி

ஹஜ் புனித பயணத்திற்கு தேர்வான 200 பேருக்கு பயிற்சி

விழுப்புரம்: கடலூர் மாவட்டங்களில் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள தேர்வான 200 பேருக்கு இன்று (13ம் தேதி) விழுப்புரம் கே.கே., ரோடு கந்தசாமி லே-அவுட்டில் உள்ள அபுபக்கர் சித்திக் பள்ளிவாசலில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பயிற்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !