உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புல்வநாயகியம்மன் கோவில் மண்டலாபிஷேகம்

புல்வநாயகியம்மன் கோவில் மண்டலாபிஷேகம்

பாகனேரி: பாகனேரி புல்வநாயகியம்மன் கோவில் மண்டலாபிஷேகம், தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,அலங்காரத்துடன் பூஜைகள் செய்யப்பட்டு மண்டலாபிஷேகம் நடைபெற்றது.108சங்காபிஷேகம்,108 கலசாபிஷேகம் நடைபெற்றது. மாலை 4.40 மணிக்கு தேருக்கு மரச்சக்கரத்திற்கு பதிலாக புதிய இரும்பு சக்கரம் பொருத்தப்பட்டதால் தேர் வெள்ளோட்டமும் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !