உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணியில் ரூ.1.98 கோடிக்கு முடி ஏலம்!

திருத்தணியில் ரூ.1.98 கோடிக்கு முடி ஏலம்!

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக அளித்த தலைமுடி ஏலம் இன்று நடைபெற்றது. மிகுந்த பரபரப்பு மற்றும் மோதலுக்கு இடையே 2013-2014ம் ஆண்டிற்கான தலைமுடி ஏலத்தில் அதிமுக.,வினர் ரூபாய் ஒரு கோடியே 98 லட்சத்து 50 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்தனர். முன்னதாக ஏலம் எடுப்பது தொடர்பாக திமுக மற்றும் அதிமுக.,வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !