உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரூ.52 லட்சத்திற்கு ஏலம் போனது காணிக்கை முடி

ரூ.52 லட்சத்திற்கு ஏலம் போனது காணிக்கை முடி

திருவாடானை: திருவாடானை அருகே உள்ள திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் காணிக்கை பொருட்கள் ஏலம் விடப்பட்டன. முடி 52 லட்சத்து 55 ஆயிரத்து 555 ரூபாய்க்கும், கோழிகள் 9 லட்சத்து 37 ஆயிரத்திற்கும், வெள்ளி 3 லட்சத்து 30 ஆயிரத்து 100க்கும், உப்பு ஒரு லட்சத்து 64 ஆயிரத்திற்கும், முட்டை 2 லட்சத்து 30 ஆயிரத்திற்கும், வேப்பிலை ஒரு லட்சத்து 55 ஆயிரத்திற்கும், பிரசாத பொருட்கள் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 71 லட்சத்து 81 ஆயிரத்து 655த்திற்கு ஏலம் போயின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !