கலசாபிஷேகம்
ADDED :4584 days ago
காரைக்குடி:பள்ளத்தூர் ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய, நூறாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் 108 கலஷாபிஷேக விழா, பள்ளத்தூரில் நடந்தது. முதல்நாளன்று பெருமாள் கோயிலில் இருந்து 17 புண்ணிய நதிகளின் தீர்த்தங்கள் கொண்டு வருதல், திருவிளக்கு பூஜை, மூன்றாம் நாள் காலையில் 108 கலஷாபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை பள்ளத்தூர் நகரத்தார்கள் செய்திருந்தனர்.