மூன்றாம் பிறைக்கு அப்படி என்ன விசேஷம்?
ADDED :4522 days ago
மூன்றாம் பிறையைக் கலைநிலா என்று குறிப்பிடுவர். கலை என்றால் தினமும் வளர்வது என்று பொருள். இந்த நிலவைக் கண்டால் நம்மிடம் இருக்கும் நல்லவை அனைத்தும் வளரும் என்பது ஐதீகம். செல்வம் வளரும் என்ற நம்பிக்கையுடன் கையில் காசு வைத்துக் கொண்டு மூன்றாம்பிறையைப் பார்க்கும் வழக்கம் உண்டு.