உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நேர்த்திக்கடன் செலுத்த தாமதமானால் ஏதாவது தீங்கு நேருமா?

நேர்த்திக்கடன் செலுத்த தாமதமானால் ஏதாவது தீங்கு நேருமா?

நம்மைக் காத்தருளும் அருட்சக்தியை தெய்வமாக வணங்குகிறோம். வேண்டுதல் நிறைவேறியபின், நன்றியுணர்வுடன் நேர்த்திக்கடன் செலுத்துவது அவசியம். இயன்றவரை செலுத்திவிட முயற்சி செய்யுங்கள். தாமதம் ஏற்பட்டால் பாதகம் ஒன்றும் நேராது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !