உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோலம் போடுவதன் அவசியம் என்ன?

கோலம் போடுவதன் அவசியம் என்ன?

வாசலில் கோலம் இடுவது மங்களகரமானது. தூய்மையும், கலையம்சமும் இதன்மூலம் வெளிப்படுகிறது. பெண்களின் உடல்நலத்திற்கும் இப்பயிற்சி வழிவகுக்கிறது. விசேஷ நாட்களில் இடும் மாக்கோலம் மற்ற உயிர்களுக்கும் உணவாகி புண்ணியத்தையும் தருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !