நல்ல ஆரோக்கியம் பெற வழிபட வேண்டிய தெய்வம் எது?
ADDED :4508 days ago
ஆரோக்கியம்பெற கண்கண்ட தெய்வமான சூரியனை வணங்கவேண்டும். தினமும் காலையில் நீராடி பின்வரும் ஸ்லோகத்தை 12 முறை கிழக்கு முகமாக அமர்ந்து சொல்லுங்கள். ஜபாகு ஸும சங்காசம் காஸ்ய பேயம் மகாத்யுதிம் தமோரிம் சர்வ பாபக்னம் பிரண தோஸ்மி திவாகரம் பொருள்: செம்பருத்திப்பூவைப் போலச் சிவந்தவனே! கஷ்யபரின் புதல்வனே! பாவங்களைப் போக்குபவனே! சூரிய பகவானே! உன்னைப் வணங்குகிறேன்.