அறுபதாம் கல்யாணத்தை வீட்டிலும் நடத்தலாமா?
ADDED :4635 days ago
திருக்கடையூர் மட்டுமில்லாமல் எந்த கோயிலிலும் நடத்தலாம். வீட்டிலும் நடத்தலாம். அவரவர் விருப்பத்தைப் பொறுத்து.