உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேய்பிறையில் சுபநிகழ்ச்சிகள் நடத்தலாமா?

தேய்பிறையில் சுபநிகழ்ச்சிகள் நடத்தலாமா?

தேய்பிறை நாட்கள் சுத்தமாக வேண்டத்தகாதது அல்ல. ஒரு சிலர் தவறாகப் பிரச்சாரம் செய்ததால் வந்தவினை இது. தேய்பிறை சப்தமி வரை உத்தமம்- இதுமுதல்நிலை. தசமி வரை மத்திமம், இது இரண்டாம்நிலை. சதுர்த்தசி வரை அதமம்,இது மூன்றாம்நிலை. தவிர்க்க முடியாத சூழலில் மூன்றாம் நிலையிலும் சுபநிகழ்ச்சிகளை நடத்தலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !