பாவம் செய்துவிட்டு புனிதநதியில் நீராடினால் பாவம் தீருமா?
ADDED :4465 days ago
மிக கொடிய பாவத்தின் பலனை ஒருவர் அனுபவித்தே ஆகவேண்டும். அதன் பிறகு தான் புண்ணியநதியில் நீராடும் பாக்கியமே அமையும்.