உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பறவை, மிருகங்களை இறைவனுக்கு வாகனமாக வைத்திருப்பதன் நோக்கம் என்ன?

பறவை, மிருகங்களை இறைவனுக்கு வாகனமாக வைத்திருப்பதன் நோக்கம் என்ன?

எல்லா உயிர்களும் இறைவனின் படைப்பே. அதில் உயர்வு தாழ்வு இல்லை. பறவை, விலங்கு, மரம் அனைத்தும் தெய்வீகத்தின் வெளிப்பாடே. இதற்காகவே, பறவை, விலங்கினங்களை கடவுளின் வாகனமாகவும், மரங்களை தல விருட்சமாகவும் பெரியவர்கள் நிர்ணயித்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !