உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நீலமங்கலம் கோவிலில் 108 பால்குட அபிஷேகம்

நீலமங்கலம் கோவிலில் 108 பால்குட அபிஷேகம்

கள்ளக்குறிச்சி நீலமங்கலம் துர்க்கையம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம் நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையான நேற்று துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 8:00 மணிக்கு விநாயகர் வழிபாடு, புண்ணியாகவசனம், கலச ஸ்தாபனம், 108 பால் குட ஆவாஹனம் மற்றும் பூஜைகள் செய்தனர். பின்னர், துர்க்கை அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !