வராகி மங்கை மாகாளி கோவில் பூச்சொரிதல் விழா!
ADDED :4466 days ago
கீழக்கரை: உத்தரகோசமங்கை வராகி மங்கை மாகாளி கோவிலில், பூச்சொரிதல் விழா நேற்று நடந்தது. ஏராளமான பெண்கள், பால்குடம் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.