கேரளாவில் கோயிலை அம்பலம் என்பது ஏன்?
ADDED :4560 days ago
சிதம்பரம் கோயிலுக்கு பொன் அம்பலம் என்று பெயர். அம்பலம் என்றால் அரங்கம் என்று பொருள். அரங்கத்தில் நடக்கும் நிகழ்ச்சியை அனைவரும் பார்த்து ரசிப்பர். அதைப் போல எல்லோரும் அறிய வீற்றிருக்கும் இடத்தை அம்பலம் என்கின்றனர்.