இரட்டைத்திரி போட்டுத் தான் விளக்கேற்ற வேண்டுமா?
ADDED :4572 days ago
அப்படி ஒன்றும் விதி கிடையாது. விளக்கின் அளவிற்கு ஏற்றாற்போல் ஒரே திரியாகப் போட்டு ஏற்றினால் போதுமானது.