சாத்தையாறு அணையில் மழை வேண்டி வருண ஜெபம்
ADDED :4504 days ago
பாலமேடு சாத்தையாறு அணையில் மழை வேண்டி சிறப்பு யாகசாலை பூஜைகள் மற்றும் வருண ஜெபம் நடந்தன.