உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழம்பூண்டியில்மண்டலாபிஷேகம்

பழம்பூண்டியில்மண்டலாபிஷேகம்

அவலூர்பேட்டை:பழம்பூண்டி மாரியம்மன் கோவில் மண்டலாபிஷேக விழா நடந்தது.மேல்மலையனூர் அடுத்த பழம்பூண்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் மண்டலாபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு காலை அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம், தீபாரதனையும், இரவு வீதியுலாவும், பிற்பகலில் அன்னதானமும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !