உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தட்சணை தரும்போது..

தட்சணை தரும்போது..

தட்சணை, தாம்பூலம் கொடுக்கும்போது, வெற்றிலைக் காம்பு, பழங்களின் காம்பு மற்றும் தேங்காயின் குடுமிப் பாகம், பெற்றுக் கொள்பவரின் பக்கம் இருக்கவேண்டும். வாங்குபவர்கள் அமர்ந்துகொண்டு வாங்க வேண்டும்; தருபவர்கள் நின்றுகொண்டு தர வேண்டும். கிழக்கு, மேற்கு அல்லது கிழக்கு - வடக்காக நின்றுகொண்டு கொடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !