உலக நன்மைக்கு சிறப்பு பூஜை
ADDED :4497 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் சிருங்கேரி மடத்தில் ஆவணி அவிட்டம் நிகழ்ச்சி நடந்துத. காஞ்சி மடம் மேலாளர் சுந்தரவாத்தியார் தலைமையில், மந்திரம் முழங்க, புதிய பூணூல் அணிந்தனர்.பின், உலக நன்மைக்காக நடந்த சிறப்பு பூஜையில், சிருங்கேரி மடம் மேலாளர் நாராயணன், பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினர் முரளீதரன் உட்பட பலர் பங்கேற்றனர்.