இஸ்லாமியர்கள் தரும் பொடி!
ADDED :4473 days ago
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள ஆனையூர் அய்யனார் சுவாமி கோயிலில் இஸ்லாமியர்கள் தயாரித்துத் தரும் வாசனைப் பொடியைத்தான் சிவராத்திரியன்று அய்யனாருக்குச் சாத்துகின்றனர்.