இன்றைய சிறப்பு!
                              ADDED :4451 days ago 
                            
                          
                           ஆவணி 8 (ஆகஸ்ட் 24)
சிறப்பு: மகாசங்கடஹர சதுர்த்தி, கருடதரிசன நாள்
வழிபாடு: விநாயகருக்கு மோதகம் படைத்து அருகம்புல் மாலை அணிவித்தல், கருட பகவானுக்கு துளசிமாலை அணிவித்தல்