உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனாட்சி அம்மன் கோவில் வீடியோ கைடு வெளியீடு!

மீனாட்சி அம்மன் கோவில் வீடியோ கைடு வெளியீடு!

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பற்றிய வரலாறு, கோவிலில் நடக்கும் திருவிழாக்கள் பற்றி, விரிவாக அறியும் வகையில், வீடியோ கைடு (டி.வி.டி.) கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை, 50 ரூபாய். கோவில் புத்தக நிலையங்களில் கிடைக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !