உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மவுனகுரு சுவாமி கோயிலில் சிவராத்திரி பூஜை

மவுனகுரு சுவாமி கோயிலில் சிவராத்திரி பூஜை

கன்னிவாடி: கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில் சிவராத்திரி பூஜை நடந்தது. கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயில், வெள்ளம்பட்டி மாரிமுத்து சுவாமி கோயிலில் சிவராத்திரி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !