சொர்க்கம், நரகம் இருப்பது உண்மையா சொல்லுங்கள்
ADDED :4511 days ago
இவ்வுலகில் இன்பமாகத் தோன்றுவது எல்லாவற்றையும் சொர்க்கம் போல் உள்ளது என்கிறோம். துன்பமாக இருந்தால் நரகவாழ்க்கை வாழ்கிறேன் என்கிறோம். சொர்க்கம், நரகம் இங்கேயும் இருக்கிறது.