தூங்கும்போது எந்த திசையில் தலை வைத்துப் படுக்க வேண்டும்?
ADDED :4518 days ago
தன் ஊரில் கிழக்கேயும், வேற்றூரில் மேற்கேயும் தலை வைத்துப் படுக்க வேண்டும் என்பது விதி. பொதுவாக, வடக்குத் திசை நோக்கித் தலை வைத்துப் படுக்கக் கூடாது.