உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாமல்­ல­புரம் கோவிலில் அன்­ன­தான கூடம்!

மாமல்­ல­புரம் கோவிலில் அன்­ன­தான கூடம்!

மாமல்­ல­புரம்: மாமல்­ல­புரம் ஸ்தல­ச­ய­னப்­பெ­ருமாள் கோவிலில், 7.5 லட்சம் ரூபாய் மதிப்பில், அன்­ன­தான கூடம் அமைக்க முடி­வெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. மாமல்­ல­பு­ரத்தில் உள்ள ஸ்தல­ச­ய­னப்­பெ­ருமாள் கோவில், நிலம் தொடர்பான பிரச்­னை­க­ளுக்கு பரி­கார தல­மா­னதால், பக்­தர்கள் வருகை அதி­க­ரித்­துள்­ளது. கடந்த ஆண்டு அக்­டோபர், 15ம் தேதி, இங்கு அன்னதான திட்டம் துவக்­கப்­பட்­டது. தினமும், 50 பேருக்கு, கோவிலில் அன்­ன­தானம் வழங்­கப்­ப­டு­கி­றது. இந்­நி­லையில், அன்­ன­தான கூடம் இன்றி, கோவில் மகா­மண்­ட­பத்தில் வழங்­கப்­ப­டு­கி­றது. இங்கு, அன்­ன­தானம் வழங்­கு­வதால், பல்­வேறு சிரமங்கள் ஏற்­ப­டு­கி­ன்றன. இதை தவிர்க்க, புதி­தாக அன்­ன­தான கூடம் அமைக்க அற­நி­லை­யத்­துறை உத்­த­ர­விட்­டது. இதை­ய­டுத்து, துறை பொது­நி­தியில், 7.5 லட்சம் ரூபாய் மதிப்பில், வாகன மண்­டபம் அருகில், அன்­ன­தானக் கூடம் அமைக்க முடி­வெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !