உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆழ்வார்கள் போற்றும் ஸ்ரீசுதர்ஸனர்!

ஆழ்வார்கள் போற்றும் ஸ்ரீசுதர்ஸனர்!

ஸ்ரீசக்கரத்தாழ்வார், ஸ்ரீசக்ரராஜன், என்றெல்லாம் சிறப்பிக்கப்படும் ஸ்ரீசுதர்ஸன மூர்த்தியை ஆழ்வார்களும் போற்றியுள்ளனர். வெய்ய ஆழி என்று திருமழிசை ஆழ்வாரும். அனல் ஆழி என்று திருப்பாணாழ்வாரும் மின்னும் ஆழி என்று திருமங்கை ஆழ்வாரும் ஸ்ரீசுதர்ஸனரைப் போற்றுவர். ஸ்ரீஆண்டாள்-பத்ம நாபன் கையில் ஆழிபோல் மின்னி என்று பாடியுள்ளாள். இத்தகு பெருமைகள் வாய்ந்த ஸ்ரீசக்கரத்தாழ்வாருக்கு நெய்விளக்கு ஏற்றி வழிபட, புத்திர பாக்கியம் காரிஸித்தி கிட்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !