நீண்டகால பிரச்னை தீர்வதற்கான வழி இருக்கிறதா?
ADDED :4523 days ago
பிரச்னை தீர லட்சுமி நரசிம்மரை வழிபடுவது நல்லது. லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே என்ற மந்திரத்தை, 108 முறை மாலை நேரத்தில் சொல்லுங்கள். அப்போது நரசிம்மருக்கு காய்ச்சிய பசும்பால் வைத்து வழிபடுங்கள். இந்த வழிபாட்டை 48 நாட்கள் செய்தால் பிரச்னை தீரும்.