உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்!

பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்!

பர்கூர்: ஒன்பது பனைமரம் எர்கெட் கிராமத்தில் உள்ள சித்தப்பசுவாமி கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !