உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவது ஏன்?

ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவது ஏன்?

கேரள மக்களின் மிகப்பெரிய பண்டிகை ஓணம். ஆவணி மாதம் அஸ்தநட்சத்திரம் தொடங்கி பத்துநாட்கள் கொண்டாடப்படும். பெருமாள் வாமன அவதாரம் எடுத்து மகாபலி மன்னனை ஆட்கொண்டதை நினைவு படுத்தும் வகையில் இவ்விழா நடக்கிறது.

ஓணம் பண்டிகையின் சிறப்புகள்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !