அய்யனார்புரத்தில் கும்பாபிஷேகம்
ADDED :4441 days ago
வருஷநாடு : கடமலைக்குண்டு அருகே அய்யனார்புரத்தில் ராஜகாளியம்மன் மற்றும் சக்திவிநாயகர் கோயில் கும்பாபிஷேகம் ஒன்றியக்குழுத் தலைவர் முருக்கோடை ராமர் தலைமையில் நடந்தது. சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டனர்.